லக்ஷ்மி மேனன் : எனக்கு முத்தக்காட்சிகளில் நடிக்கவே பிடிக்கும்








தமிழில் கும்கி, சுந்தரபண்டியன், குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், மஞ்சபை ஆகிய படங்களில் நடித்த லக்ஷ்மி மேனன் தற்போது தனது +2 படிப்பை முடித்து விட்டு, கல்லூரியில் BA English சேர்ந்திருக்கிறார். இவர் பத்திரிக்கைகளில் “நான் முத்தக்காட்சிகளில் நடிக்க எப்போதும் மறுப்பு தெரிவிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், ”எனக்கு முத்தக்காட்சிகளில் நடிக்கவே பிடிக்கும்” என்றும் கூறியுள்ளார்.
இது எதுவரை போய் முடியும் என்று பலரும் இப்போதே சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

என்னம்மா இப்படி பண்றீங்களேமா!!!







No comments:

Post a Comment